ஜோஹோ ஒன் கொண்டு உங்கள் நிறுவனத்தை உலகத் தரமாக உயர்த்துவீர்
உங்கள் வணிகம் வளம் பெறத் தேவையான அனைத்து செயலிகளும் (Applications) ஒரே திட்டத்தில்
- ஜோஹோ ஒன் திட்டத்தை எப்படி செயல்படுத்துவது (How to get started with Zoho One)
- நிர்வாக வழிகாட்டி
- வீடியோ கருத்தரங்குகள் (webinars)
- உதவிகுறிப்புகள்- சிறு வீடியோ பதிவுகள்

வீட்டிலிருந்தபடியோ (work from home) அல்லது வெளியிலிருந்தோ (remote work) உங்கள் நிர்வாக பணிகளை எளிதாக நிறைவேற்றுங்கள். உங்கள் நிறுவனத்தின் அனைத்து துறைகளையும் ஒன்றிணைத்து, அவர்களுடன் Cliq சேட் செயலி மூலம் உரையாடலாம் , தேவைப்பட்டால் ஆடியோ அல்லது வீடியோ சேட் (audio/video chat) செய்யலாம் , குழு கூட்டங்களை (conference) நடத்தலாம் , ஆவணங்களைச் சேமிக்கலாம் (save documents) மற்றும் பல செயல்கள் செய்யலாம்.
- Get started

உங்கள் நிறுவனத்தின் அனைத்துப் பரிவர்த்தனைகளையும் இணையத்தின் வழி பராமரிக்க Zoho Books உதவும் . ரசீதுகளையும் கொள்முதல் ஆணைகளையும் Books சேவையின் வாயிலாகச் சீராகப் பராமரிக்க முடியும். அவற்றை உங்கள் ஸ்மார்ட்போன் வழியே கூடப் பார்வையிட முடியும்.

உங்கள் இணயத்தளம் உருவாக்க, உங்கள் பார்வையாளர்களுடன் சேட் செய்ய மற்றும் உங்கள் இணயத்தளத்தை மேம்படுத்த
- உங்கள் இணயத்தளத்தை மேம்படுத்த
- இணயத்தள ஈடுபாட்டை அதிகரிக்க

உங்கள் மார்க்கெட்டிங் முயற்சிகளை அதிகரிக்க, உங்கள் வரம்பை விரிவுபடுத்த மற்றும் புது வாடிக்கையாளர்களுடன் இணைய வாய்ப்புக்கள் உருவாக்க

உங்கள் ஊழியர்களை நிர்வகிக்க, அவர்களின் உற்பத்தித்திறனை அளவிட, புதிய திறனுள்ளவர்களைக் கண்டறிய.

சிறந்த வாடிக்கையாளர் உறவுகளை உருவாக்க மற்றும் வாடிக்கையாளர்களுக்குச் சிறப்பாகச் சேவை செய்ய

எங்கள் திட்ட மேலாண்மை மென்பொருள்களுடன் திறமையாக செயல்படுங்கள்.

உங்கள் டிஜிட்டல் நவீனமயமாக்கல் பயணத்தை இப்போதே தொடங்குங்கள்
ஜோஹோ ஒன்னின் 5 இலவச உரிமங்களை 6 மாதங்களுக்குப் பெறப் பதிவு செய்க.